`காலா’ படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் `காலா’ படத்தில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இணைகின்றனர். `கபாலி’ பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. `காலா’ கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். படத்தில் அவரை `காலா’ என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார். மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக … Continue reading `காலா’ படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்!